Wednesday, April 22, 2026

சபா துவாரம் “ – சன்மார்க்க விளக்கம்

சபா துவாரம் “ – சன்மார்க்க விளக்கம் பிரமரந்திரத்துக்கு அனேக பேரில் இந்த பெயரும் வள்ளல் பிரான் உரை நடையில் கூறியுளார் அது என்ன நாரத கான சபாவுக்கா வாசல் துவாரம் ?? அது தான் பொற்சபைக்கும் சிற்சபைக்கும் வாசல் ஆம் ஆதை திறந்து மேல் சென்றால் அங்கு தான் சிவ பர வெளிகள் ஆம் இவைகள் இருக்கு அப்படி எனில் இவ்விரண்டும் அங்கு தானே உளது என அர்த்தம் ஆகிறது ஆனால் நம் மக்கள் நம் இரு கண்கள் தான் பொற்சபை சிற்சபை என கன்னியாகுமரி சபை / ஞான சபை விளக்கம் எடுத்துக்கொள்கிறார் இந்த பரிதாப நிலைக்கு என் செய்வது?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.