Monday, April 27, 2026

ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ?? 4

ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ?? 4 ** தானலாது இறையும் உயிர்க்கு அசைவில்லாத் தலைவனே திருச்சிற்றம்பலத்தே வானலால் வேறொன்றிலை எனவுரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே — பிள்ளைச்சிறுவிண்ணப்பம் இங்கு அசைவிலாத் தலைவனே என குறிப்பிடுவது ஆன்ம ஜோதியைத்தான் நம்மவர் தலைவா என்றவுடன் அபெஜோதியைத்தான் எண்ணுவர் அவர்க்கு அபெஜோதியை விட்டால் யாரும் அறியார் ** இதை கவிகள் – “ துளங்காமல் துலங்கும் ஜோதி “ எங்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.