Monday, April 27, 2026

ஜலக்கிரீடை - சன்மார்க்க விளக்கம்

ஜலக்கிரீடை - சன்மார்க்க விளக்கம் இலக்கியம் இதை அரசர்கள் தங்கள் அந்தப்புர ஆசை நாயகியருடன் நீரில் ஆடும் களியாட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது . இது வேடிக்கையும் நகைச்சுவையும் வேதனையும் ஆம் இதன் உண்மைப் பொருள் ஆன்மீகத்தில் தான் உளது உண்மை விளக்கம் : தாகத்துக்கு நாம் அருந்தும் நீரில் இருக்கும் ஆக்சிஜன் ஆகிய பிராண வாயுவை எப்படி உடல் கிரகிக்குதோ , அவ்வாறே தான் குளிக்கும் போது , நீரில் இருக்கும் ஆக்சிஜனை உடல் கிரகிக்கச் செய்வதாகும் கிரீடம் என்றால் இணைத்தல் சேர்த்தல் என பொருள் ஆம் ஜலக்கிரீடை என்றால் ஜலத்தில் இருக்கும் சக்தியை உடலுடன் சேர்ப்பதாம் இது சன்மார்க்க விளக்கமாம் இதே கருத்தை முன்மொழிந்தார் ஜக்கி ஒரு டிவி காணொளியில் நான் வியப்பின் உச்சியில் இந்த மாதிரி வித்தியாசமான விளக்கங்களால் அவர் மீது எனக்கு மதிப்பு அதிகம் , தற்கால குருமார் யாரை விடவும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.