Monday, April 27, 2026

எட்டாவதும் எட்டாததும்

எட்டாவதும் எட்டாததும் மூலர் பெருமான் தான் எட்டாவது ஜாண் ஆகிய சிரசில் தான் தவம் செய்ததாக குறிப்பிடுகிறார் இது சிரசின் பெருமை எட்டாவதில் விளங்கும் அரும்பெரும் பொருள் சாமானியர்க்கு எட்டாததாகவே விளங்குது தயவு அருள் வேண்டும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.