Monday, April 27, 2026

தெளிவு

தெளிவு இருள் உள்ள இடத்தில் தான் ஒளியும் இருக்கும் பிரமாணம் கோவில் கர்ப்பக்கிரக இருளில் ஒளியாகிய ஆன்ம லிங்கப் பிரதிஷ்டை இறை இருக்கும் கண்ணில் இருளும் இருக்கு கண்ணில் அன்பு பாசம் நேசம் கெஞ்சல் கொஞ்சல் குழைவு காதல் காமம் கண்டிப்பும் மட்டுமல்ல குரோதம் கொலவெறி ஏளனம் அலட்சியம் எல்லாமும் உண்டு முன்னது அருள் இறை பாகம் எனில் பின்னது மாயா மலம் சம்பந்தப்பட்ட மன பாகம் ஆக இருளும் ஒளியும் ஒரே இடத்தில் மலத்திரை தீக்கிரையானால் ஆன்மவொளி தோன்றும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.