Wednesday, April 29, 2026

பிரபஞ்ச சக்தி 17

பிரபஞ்ச சக்தி 17 பிரபஞ்ச ஆற்றலும் தெய்வீக சுகமளிக்கும் அற்புதமும் இதை உடலால் கிரகித்து . முழுதும் பரவச் செய்து , தம் கைகள் விரல்கள் மூலம் , தொட்டோ , தொடாமலோ மனிதர் தம் நோய்கள் தீர்ப்பது தான் இந்த அற்புதம் இதில் என்ன செய்கிறார் எனில் அண்ட வெளியில் இருந்து ஒளிக்கதிர்களை வாங்கி நோயாளி உடலில் பாய்ச்சி அவர் சூக்கும உடலை அதன் அணு அமைப்பை மாற்றி , உடலுக்கு சுகம் அளிக்கிறார் இதை தேர்ந்த ஞானியால் மட்டும் தான் செய முடியும் எனும் போது எப்படி கிறித்தவ மத மாற்றும் போலி ஆசாமிகளால் செய முடியும் When this Divine Healing can be done by Real Saints, who are certified by Nature ,Christian missionaries ' Divine Healing services carried out by Pseudo Pastors who are certified cheats nominated by Churches . This is Christianity வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.