Monday, April 27, 2026

பிரபஞ்ச பேராற்றல் 31

பிரபஞ்ச பேராற்றல் 31 ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும் உள்ளே உடல் சுத்தமாக இருந்தால் தான் அது பிரபஞ்ச சக்தியை இழுக்கும் உள்ளே அனுமதிக்கும் சுத்தம் தான் சுத்தத்துடன் சேரும் பிரபஞ்ச சக்தி சுத்த அணுக்களாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.