Monday, April 27, 2026

You Tube Videos 5

You Tube Videos 5 நான் பல காணொளி பார்த்த பின் இந்த பதிவு நிறைய பேர் தப்பு தப்பாக தான் விளக்கமளிக்கின்றார் உ ம் 1 எட்டிரெண்டு 8 & 2 8 – எண் சாண் உடம்பாம் 2 – பிறப்பு இறப்பாம் நல்ல வேடிக்கை மேலும் 8 வகை ரெண்டு இருக்குதாம் மேலும் கீழும் சாதலும் பிறத்தலும் இந்த மாதிரி 8 வகை பெருமான் சொல்லியிருக்காராம் மெய்யருள் வியப்புவில் இது மாதிரி 20 வகை விளக்கம் சொல்ல முடியுமாம் சரி ஆனால் உண்மை ஒன்றே தானே ? அது என்ன ?? அவர்க்கு தெரியவிலை 2 ஒளி தேகம் சுத்த தேகம் பெருமான் கரிசாலை உண்டு உண்டே ஒளி தேகம் அடைந்துவிட்டாராம் அறிவிலிகள் ஞான மருந்து அவர் கண்ணுக்கு புலப்படவிலை 3 எல்லாரும் புருவ மத்தி தான் இறைவன் இருப்பிடம் அங்கு தான் அபெஜோதி இருக்கு என கதை கட்டி அளக்கின்றார் அவர் கூறுவது மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் 4 தீப பயிற்சி தியானம் எல்லாரும் – சேலம் பெரிய புள்ளி உட்பட அகல் விளக்கை உற்று உற்று கண் சிமிட்டாமல் பார்க்க கற்றுத்தருகிறார் எங்கு பார்ப்பது எதை எப்படி பார்ப்பதில் தான் விஷயமே இருக்கு கோட்டை விட்டுவிட்டார்கள் 5 கண்ணாடி தியானம் எல்லவரும் தத்தம் உருவத்தை பார்க்க வேணுமாம் நல்ல ஹாஸ்யம் அதனால் இந்த காணொளி பாடங்களை நம்பவே கூடாது
வெங்கடேஷ் [

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.