Monday, April 27, 2026

பிரபஞ்சப் பேராற்றல் 36

பிரபஞ்சப் பேராற்றல் 36 உண்மை சம்பவம் நம்மாழ்வார் வரலாறு இவர் வைணவ பெரியார்களில் ஒருவர் - பெயர் போனவர் இவர் பிறந்தவுடன் வாய் பேசவிலை – பால் குடிக்கவில்லை – கண் திறக்கவிலை 16 ஆண்டுகள் இப்படித்தான் இருந்தார் பின் எப்படி உயிர் வாழ்ந்தார் ?? எனில் ?? பிரப ஞ்சப்பேராற்றலின் உதவியால் தான் இவர் மற்றொரு பெயர் – சடகோபன் அதாவது நாம் சுவாசிக்கும் சடமாகிய பிராண வாயு இவர் நாசியில் நுழைய முற்பட்ட போது – அப்போது இவர் கோபப்பட்டு – சீ போ என கூறியதாகவும் சடத்தின் மீது கோபப்பட்டதால் இவர்க்கும் சடகோபன் என்று பெயர் இது தான் பிர சக்தியின் மகிமை இது சித்தி ஆனால் போதும் – உணவு உறக்கம் எதுவும் தேவையிலை வாழ்ந்து கொண்டே இருக்கலாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.