BG Venkatesh
Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 22, 2026
கழிவு “
கழிவு “
உடலின் கழிவு
வியர்வை – சிறு நீர் – மலம்
அது போல்
ஆசையின் கழிவு தான் விந்துவும்
ஆனால்
இறையின் பொருட்கள் எலாம்
உடல் வெளி விட்டு வெளியே வருவதேயிலை
வாசி – நாசி விட்டு வெளி வருவதிலை
அமுதம் – இந்த அபூர்வ உணவும் தான்
அதனால் தான் இதுக்கு
போகாப்புனல் என பேரு
வெங்கடேஷ் See less
காமம் – காதல் – அன்பு ” – 2
காமம் – காதல் – அன்பு ” – 2
உலகில் பெரும்பாலோர்
உடல் சார்ந்த காமத்தில் தான் உள்ளார்
இது மிருக உணர்ச்சிக்கு சமம் ஆம்
சில அபூர்வ காதலர்கள் – கவிஞர்கள்
உடல் தாண்டி
உயிர் பத்தி சிந்திக்கிறார்கள்
இயற்கை நேசிக்கிறார்கள்
ஆனாலும் உடலும் –
அதன் தேவையும் உளது
அன்பு என்பது
ஆன்மாவுக்கு தெய்வத்துக்கும் இருக்கும்
தெய்வீக தொடர்பு ஆகும்
இது எண்ணமற்ற – ஆசையற்ற
அசைவற்ற நிலையில் வருவது
வெங்கடேஷ் See less
சுத்த தேகம் ” – விளக்கம்
சுத்த தேகம் ” – விளக்கம்
ஸ்தூல நாத விந்துக்களினால்
ஸ்தூல தேகம் உருவாகிறதெனில் ??
சூக்கும தேகமாம் ஆன்ம – சுத்த தேகம் உண்டாக எனில்
சூக்கும நாத விந்துக்கள் உதவி வேணும் தானே??
அவைகள் கலப்பினால் தான்
சுத்த தேகம் ஆன்ம தேகம் கிட்டும்
இது உறுதி உண்மை
வெங்கடேஷ்
Third Eye “
Third Eye “
Its activation and Opening is all about
Entering into Third Ventricle
The Sacred Hiatus
The Sacred Void the Cosmic Space
The Holy Lake filled with Divine Water
Popularly called Semen Cup
BG Venkatesh
BG Venkatesh
தெளிவு 457
தெளிவு 457
சன்மார்க்கி வேறு
சன்மார்க்க சங்கத்தவர் வேறு
சன்மார்க்க சங்கத்தில் உறுப்பினர் தான்
சன்மார்க்க சங்கத்தார் அன்பர்கள்
அவர்கள் சாகா நிலை அறியாதாவராகையால் பெறாதவராகையால்
அவர் சன்மார்க்கி அல்லர்
“ சாகாதவனே சன்மார்க்ki
வெங்கடேஷ் “ S
இதுவும் அதுவும் ஒன்று தான் ”
இதுவும் அதுவும் ஒன்று தான் ”
சரவணப்பொய்கையும் குளமும்
முருகன் பிறந்த சரவணப்பொய்கையும்
வள்ளல் பெருமான் தன் அகவலில்
எனது " குளத்தினும் நிரம்பிய சிவபதியே "
குளமும் ஒன்றும் தான்
ரெண்டும் சிரசில் உள்ள
சுழுமுனை உச்சிக்குழி தான் குறிப்பிடுது
ஞானிகள் கருத்தில் வேறுபாடு இருக்காது
வெங்கடேஷ் See less
வெங்கடேஷ் See less
Subscribe to:
Posts (Atom)