இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85
“ ஒத்தக்கால் மண்டபம் “
இது பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு அருகில் இருக்கு
இதன் அர்த்தம் – இது சுழுமுனை நாடி குறிக்குது
அது ஒற்றை கம்பம் ஆகையால் – அது தூண் மாதிரி சித்தரிக்கப்பட்டு – மண்டபம் ஆக்கி காட்டியிருக்கிறார் நம் மக்கள்
ஆயிரங்கால் மண்டபம் மாதிரி ஒற்றைக்கால் மண்டபம்
முன்னது மூளை குறிக்குது
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.