Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 19, 2026
தெளிவு 469
தெளிவு 469
பாம்பின் கால் பாம்பறியும்
ஒரு பெண் மனதை
மற்றொரு பெண்ணே அறிய முடியும்
அவளுக்கே ஆழம் தெரியும்
அது போல்
திருவடி பெருமையும் – கண்மணி பெருமையும்
தவம் ஆற்றுவோரே அறிவர்
மற்றெலார் ??
வெங்கடேஷ் S
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.