நெஞ்சக்கோட்டை
“
காதலரும் சாதகரும் :
நெஞ்சக்கோட்டை திறப்பாய் “ என ஏக்கத்துடன் பாடி வருகிறார்
ஆனால் இருவர்க்கும் ஒரு ஒருமை உள்ளது
இருவருமே கண்ணால் தான்
நெஞ்சக்கோட்டை தட்டுகிறார்
கண்ணால் தான் திறக்கிறார்
அதனால் தான் உள்ளேயே செல்கிறார்
இருவரும் ஒரே படகில் தான் பயணம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.