உடலும் உயிரும் உலகமும்
உடல் உயிரை ஆட்சி செய்வது
ஐந்து தொழில் செய் தலைவர் எனில்
அயன் மால் ருத்திரன் உள்ளிட்டோர்
தத்துவங்கள் மூலம் ஆட்சி
இந்த உலகை ஆட்சி செய்வது
பெரும் பணக்காரர்கள்
Rothschildes Rockefellers Vanguards Black Rocks
திரைமறைவு ஆட்சி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.