சும்மா இருத்தல் “
சாமானியன்
உடல் மட்டும் சும்மா இருக்கும்
மனம் சதா உழன்று கொண்டே இருக்கும்
அதனால் நினைத்தது நடப்பதில்லை
ஆனால் ஞானியர்க்கோ
உடல் மனம் ரெண்டும் சும்மா இருக்கும்
ஆடாமல் அசையாமல் னிற்கும்
அது தான்
எல்லாம் ஆற்றும் வல்லமை தருது
ரெண்டுக்கும் எவ்ளோ வித்தியாசம் ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.