ஈரோடு – பேர் சன்மார்க்க விளக்கம் “
இந்த ஊர் கோவை அருகே இருக்கு
விளக்கமாக :
ஈரம் உடை ஓடு ( கபாலம் ) தான் ஈரோடு
அதாவது கருணை மிகப்பெரிய அளவில் விளங்கு கருணைக்கடலாம் அபெஜோதி சிரசில் ஓட்டில் கபாலத்தில் வீற்றிருப்பதால் அதுக்கு ஊர் அமைத்து புறத்தே காட்டியிருக்கார் நம் முன்னோர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.