மனம் அடங்குவது எவ்வாறு அறிவது ??
முன்னர் எந்த விஷயத்தில்
மனம் சஞ்சலம் அடைந்ததோ ??
அந்தந்த விஷயங்களில்
மனம் நிச்சலனலில்லாமல்
ஆடாமல் அசையாமல்
தைர்யமாக நிற்கிறதோ ??
எதிர் கொள்கிறதோ ?
அப்போதே தெரிந்து கொள்ளலாம்
மனம் அடங்குகிறது என
மனம் நம் வசமாகிறது
வெங்கடேஷ் See
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.