பத்ரகிரியார் எக்காலக்கண்ணி - 4
மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்? 5
பொருள் :
மாயாலோகமாகிய இந்த உலக வாழ்வு விடுத்து மறுத்து ஆன்மா வீற்றிருக்கும் கோட்டை 1008 இதழ் கமலத்தை கைவரப் பெறுவது எப்போது ??
காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம்? 6
பொருள் :
ஆன்மா ஸ்தலம் நம் கை வரப்பெற இறை அருள் நான் கைவரப்பெறப் போவது எப்போது ??
வெங்கடேஷ் See
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.