தெளிவு 476
இரு பார்வைகள் கலந்தால்
உலகத்தில் காதல் மலரும்
இதே
பார்வையுடன் மனம் கலந்தாலும்
காதல் மலரும் – அது சன்மார்க்க காதல் ஆம்
இது தான் சன்மார்க்க சாதனமும் ஆம்
இது கொடுக்கும் அனுபவங்கள் அளப்பரிது
எல்லா மேல் நிலை அனுபவத்துக்கும் அடிப்படை
இதை புரிந்து ஆற்றுவார் ஒருவருமிலை
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.