இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 87
கம்பம் – பெரியகுளம்
இந்த ஊர்கள் மதுரை அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கு
கம்பம் = இது சுழுமுனை நாடி குறிக்க வந்த ஊர்
பெரியகுளம் – உச்சியில் இருக்கும் நீர் நிலை ஆகிய சரவணப்பொய்கை
இது மிகச்சிறியது ஆகையால் – பேரை எதிர்மறையாக பெரியகுளம் என வைத்துள்ளனர் – நல்ல சமயோசிதமாக
எல்லா ஞான ரகசியத்தையும் புறத்திலே காட்டியிருக்கின்றார் நம் நல்ல முன்னோர்
நாம் தான் ஆய்வு செய்து கண்டுபிடிக்கவில்லை
வெங்கடேஷ் S
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.