ஆன்மா பெருமை "
முன்பு சிரமப்பட்டதெலாம்
இப்போது எளிதாக போகிறதென்றால்
நேரம் மேலாண்மை
உணர்ச்சி மேலாண்மை
உடல் மனம் மேலாண்மை
விழிப்புணர்வில் மாற்றம் ஏற்பட்டால்
ஆன்மா நம் வாழ்வை
தன் கையில் எடுத்துக்கொண்டு விட்டது என பொருள்
நம் வாழ்க்கை முட்படுக்கையாக இருந்தது
இப்போது ரோஜாப்படுக்கை ஆகிவிடும்
இது உண்மை
ை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.