மெய்ஞ்ஞானப் புலம்பல்
பத்திரகிரியார் பாடல்கள்
எக்காலக்கண்ணி - 6
தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13
பொருள் :
எல்லா உறவும் பொய் – மாயை – வினை மயக்கத்தால் வந்தது என அறிவால் தெளிந்து இருப்பது எப்போது ??
சிந்தை மயக்கம் ஒழிவது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.