சடங்கும் அனுபவமும் “
ஆகாய கங்கை தவத்தால் கீழ் இறக்கி
வினைகள் தீர்த்தக்கால் பிறவி ஒழியும்
அது அனுபவம் – உண்மையும் கூட
பகீரதன் மாதிரி
ஆற்றுவது அரிதிலும் அரிது
கோடியில் ஒருவர்க்கே சித்தி
ஆனால்
ஈமச்சடங்கில் அஸ்தியை எடுத்து போய் கங்கையில் கரைத்தால்
அது சடங்கு
இதில் பயனிலை
மீண்டும் பிறப்பெடுப்பார் என்பது உண்மை உறுதி
இது சடங்கின் இழிவு
அனுபவம் அனுபவம் தான்
சடங்கு அதனருகே செல்ல முடியாது
ு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.