குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி
“தாயினுநல் லாரினிய தாதையினுந் தானல்லார்
ஆயிலரு ணேச் ரடியேற்கு--மாயவுடல்
கோகப் பொருத்துவரோ நூறு வயதிருந்தும்
சாகப் பொருத்துவரோ சற்று”
விளக்கம் :
தாயை விடவும் தனைதைவிடவும் நல்லவர் ஆகிய அருணாச்சலர் அடியவர் வினைகள் ஞான விரோத
தத்துவங்கள் உடை மாய உடலத்துடன் கூட ஒப்புவாரோ ??
நூறு வயது வாழ்ந்து சாக விரும்புவாரோ ??
இந்த மாயப்பிறப்பு தரும் உடல் விரும்பார்
வெங்கடேஷ்
Se
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.