Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 19, 2026
தெளிவு 475
தெளிவு 475
எப்படி
கப்பல் நங்கூரம் பாய்ச்சிய பின்
அசையாமல் நிற்குதோ ??
அப்படியே தான்
தவத்தில் கண்களால் நங்கூரம் பாய்ச்சினால்
மனம் அசைவை ஒழித்து நின்றுவிடும்
செயல் இழந்துவிடும்
பின் என்ன
ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.