இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 81
பாடி
இந்த இடம் சென்னையில் இருக்கு அம்பத்தூர் அருகே
பாடி = ஆயுத பாசறை கிடங்கு
இது பிரணவ உச்சி குறிப்பதாகும்
அங்கு தான் எல்லா தெய்வீக ஆயுதங்களை சூக்கும ஆயுதங்களை சாதகன் எடுத்து செல்கிறான்
வெங்கடேஷ்[[ See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.