குருஷேத்ரம் சன்மார்க்க விளக்கம்
குருஷேத்ரம் = குரு ஆகிய ஆன்மா பிரம்மம் விளங்கு ஸ்தலம் இடம்
இந்த இடத்தில் தான் பாரதப்போர் நடந்ததாக கூறுவர்
அதாவது குரு இடத்தை ஆட்சி செய்ய , கைப்பற்ற நடந்த போர் தான்
அது ஞான தத்துவங்களுக்கும் அஞ்ஞான தத்துவங்களுக்கும் நடக்கும் சண்டை தான்
இது தான் எல்லா இதிகாச புராணத்துக்கும் அடிப்படை விஷயம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.