கோரம் – அகோரம் “
கோரம் = அசிங்கமானது - அருவருப்பானது – விரும்பத்தகாதது
அகோரம் = இதன் எதிர்ப்பதம் – அழகானது
வாசி எனும் உள்சுவாசம் – இதை ஞானிகள் அகோரம் என்பர்
அதனால் இது அழகானது ஆம்
இதை பயிலும் சாதகர்கள் அகோரிகள் எனில் அவர்களும் அழகானவர் தானே ?
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.