மதுக்கரையும் கும்பக்கரையும் “
இதுவும் அதுவும் ஒன்றே
“ கும்பக்கரை – நீர் வீழ்ச்சி “
இந்த பிரபலமான இடம் தேனி ஆண்டிப்பட்டி அருகே இருக்கு
தத்துவ விளக்கம் :
ரேசகம் பூரகம் கும்பகம்
முதல் ரெண்டு ஆற்றும் வரையில் நாம் பிறப்பிறப்பு எனும் கடல் அலை சுழற்சியில்
ஆனால் கும்பகம் எனும் நிலை அடைந்துவிட்டாலோ
கடல் தாண்டி கரை சேர்ந்ததாக பொருள்
அதனால் கும்பக்கரை என்ற பேர்
சுழி உச்சி தான் கரை
அங்கு அமுதம் சுரப்பதால் அதை நீர் வீழ்ச்சியாக காட்டியிருக்கிறார் நம் முன்னோர்
மதுக்கரை :
அதே மாதிரி மது ஆகிய அமுதம் சுரக்கும் இடமாகிய உச்சி தான் மதுக்கரை ஆனது
இது கோவையில் இருக்கு
ரெண்டும் ஒரே இடம் குறிப்பது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.