ஒற்றைப்பார்வை “
“ அவளும் நானும் “
அவள் தன் ஒற்றைப்பார்வையால்
காதல் கனியை கையடக்கம் செய்கிறாள்
அவள் காதலனை வீழ்த்திவிட்டாள்
அவனும் வீழ்ந்துவிட்டான்
இது புறம்
ஆனால்
நானும் என் இரு பார்வையை ஒற்றைப்பார்வையாக்கி
பல ஆண்டுகள் தவம் செய்கிறேன்
இன்னமும் ஆன்மா எனும் கனி விழவில்லை
இது அகம்
அவள் அவள் தான்
நான் நான் தான்
வெங்கடேஷ் See le
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.