Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 19, 2026
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 81
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 81
“ திருனீறு மலை
இந்த இடம் கோவில் சென்னையில் பல்லாவரம் அருகே இருக்கும் பெருமாள் கோவில்
நான் சிறு வயது பிள்ளையாக இருக்கும் போது சென்று வந்துள்ளேன் – பின் இந்த வருடம் 40 ஆண்டுக்கு பின் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது
அங்கு முன்னர் ஒரு சிறு ஓடை இருக்கும் அங்கு குளிக்கலாம் – இப்போது காணவில்லை
சென்னையில் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வோர் செல்லும் கோவில் இந்த கோவில் என்ற அளவுக்கு மிகப்பிரசித்தி பெற்ற கோவில்
மலை மீது அமைந்திருக்கும் பெருமாள் கோவில்
அதாவது
தருநீறு = அருள் பொடி குறிப்பது ஆம்
மலையில் இருக்கும் சுழுமுனை உச்சியில் இருந்து அருள் வீசும் - இந்த அக அனுபவத்தை புறவிளக்கமாக சொல்ல வந்தது இந்த கோவில்
அந்த உச்சியில் ஆன்மா விளங்குது என்பதுக்காக அங்கே பெருமாள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.