ஆலங்கட்டி மழை - தத்துவ விளக்கம்
இது ஒரு வகை மழை
மழையும் அமுதமும் ஒன்று என கூறியுள்ளேன்
இது நிரூபிக்கும் பதிவு
ஆலம் எனில் விஷம்
அது சுழி உச்சி குறிப்பது ஆம்
அங்கிருந்து ஆன்ம சாதகன் உடலில் வீழும் அமுத தாரைகள் தான் ஆலங்கட்டி மழை என உலகம் அழைக்குது
ஆலங்கட்டி – அமுதம் ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.