Wednesday, April 29, 2026

பிரபஞ்ச பேராற்றல் 14

பிரபஞ்ச பேராற்றல் 14 ஏன் ஆன்ம சாதகன் இதை கிரகித்தே ஆக வேணும் ?? ஞானம் அடைவதில் இதன் பங்கு என்ன ??? நெற்றிக்கண் திறக்க வேணுமெனில் , ஆன்ம தரிசனம் செய வேணுமெனில் தூக்கம் ஒழித்திருக்க வேணும் அப்போது தான் விந்து கலை மேலேறும் , தூங்கினால் விந்து கீழ் இறங்கிவிடும் இந்த தூக்கத்தை ஒழிக்க பிரபஞ்சப் பேராற்றல் துணையில்லாமல் முடியாது அதனால் ஞான சாதகன் இதை அடைந்தேயாக வேணும் பர உதவி இல்லாமல் ஞானம் அடைவது சாத்திரமேயிலை என்பது உண்மை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.