Monday, April 27, 2026

கண்மணி பெருமை

கண்மணி பெருமை கண் ஒரு உறுப்பு அது ஒரு இந்திரியம் அதை வைத்து எப்படி சாதனம் என கண் தவம் நயன தவம் ஏளனம் செய்தவர்கள் இதில் சன்மார்க்க அன்பரோடு மற்றவரும் அடக்கம் தான் அதே கண் வைத்து ஏழாம் அறிவு டோங்கு லீ மனிதர் ஜடப்பொருள் கட்டுப்படுத்தினால் ஆஹா ஓஹா என வாயார புகழ்கின்றார் ரசிக்கின்றார் பாராட்டுகின்றார் என்ன உலகமடா இது? வெங்கடேஷ் Seen by 7

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.