Thursday, April 30, 2026

ஊன்றிய பாதமும் தூக்கிய பாதமும் “

ஊன்றிய பாதமும் தூக்கிய பாதமும் “ “ ஊன்றிய பாதமும் தூக்கிய பாதமும் “ இது நம் கண்மணி தவத்தை / அதன் முறைமை / பெருமை பறைசாற்றுவதாக அமைந்துளது திருவடியை ஊன்றி சாம்பவி செய்தால் அது தானாகவே தூக்கிய பாதமாக மாத்திவிடும் ( கேசரி ) ஆஹா அருமை அருமை ஒரு வரியில் சாதனத்தை தவ முறை வெளிப்படுத்திவிட்டார் நம் முன்னோர் அனுபவம் எல்லாம் தானாகவே வரணும் நாமாக வற்புறுத்தி செய்தல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.