Wednesday, April 29, 2026

Battery – மரணமும் மரணமிலாப் பெருவாழ்வும்

Battery – மரணமும் மரணமிலாப் பெருவாழ்வும் நம் கைக்கடிகாரம் வீட்டு கடிகாரம் பேட்டரி தீர்ந்துவிட்டால் ஓடாது இது மரணத்துக்கு சமம் புதுசு போட்டு இயக்குவோம் இது புது உடல் பிறவி எடுத்ததுக்கு சமம் இதையே பேட்டரியில் இருந்து மின்சாரத்தில் இயக்கம் என மாற்றி விடுதல் மாதிரி தான் காயகல்பமும் தேக சித்தியும் மரணமிலாப்பெருவாழ்வும் வானொலி adaptor க்கு மாற்றிவிடுதல் மாதிரியாக வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.