Monday, April 27, 2026

பிரபஞ்ச பேராற்றல் 25

பிரபஞ்ச பேராற்றல் 25 நான் ஒருவரிடம் இதை நான் என்னுடல் கிரகிக்கிறது என்ற போது , சுகமளிக்கும் ஆற்றல் கொண்டு சோதித்துக் கொள்ளவும் என்றார் சோதனையாக 2 பேர் தேர்ந்தெடுத்து , செய்து பார்த்ததில், இருவரும் சுகமாயினர் ஆனால் கை அவர் மேல் வைத்து செயவிலை எண்ணம் மூலம் பிரபஞ்சாற்றலை அவர் மீது பாய்ச்ச, சுகம் ஆனது அவரிடம் தெரிவித்தேன் நல்லது ஆனால் இன்னம் வளர வேணும் என்றார் மக்கள் உடலில் கை வைத்து சுகமளிக்கும் வரையில் வளர வேணும் என்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.