Monday, April 27, 2026

ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ?? 3

ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ?? 3 அருட்பா அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்டபகிர் அண்டத் துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. இதில் “ அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே “ என்பது ஆன்ம ஜோதியைத் தான் குறிப்பிடுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.