Monday, April 27, 2026

போதியும் கபோதியும்

போதியும் கபோதியும் போதி மரத்தை சுத்தி சுத்தி வந்தாலும் கண்ணிலா கபோதியராக உளார் மக்கள் கண் திறந்திருந்தாலும் உள் விழிப்புணர்வு வந்தபாடிலை அந்த மரம் புறத்தில் இலை அது பிரணவ மரம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.