Monday, April 27, 2026

பிரபஞ்சப் பேராற்றல் 40

பிரபஞ்சப் பேராற்றல் 40 குரு துரோணர் புத்திரன் அஸ்வத்தாமன் இவர் பிறந்த விதம் சற்றே வித்தியாசமானது தான் குதிரை வயிற்றில் இருந்து வந்ததாக நம் இதிகாச புராணம் உரைக்குது குதிரை – உலக குதிரை அல்ல அது பரி ஆகிய வாசிக்குதிரை ஆம் அதனால் இவர் பிரபஞ்சப்பேராற்றலின் உருவகம் ஆவார் இவர் மூலம் நம் ரிஷிகள் உலகுக்கு சொல்லும் பாடம் அஸ்வத்தாமனுக்கு 1 முதுமை கிடையா 2 நோய் அண்டாது 3 மரணம் கிடையாது ஆக நாமும் இந்த பேராற்றலை கிரகிக்க ஆரம்பித்தால் நாமும் இவ்வாறு வாழலாம் என்றென்றும் என்பதில் ஐயமிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.