Monday, April 27, 2026

சடங்கின் சன்மார்க்க விளக்கம்

சடங்கின் சன்மார்க்க விளக்கம் ஐயர் வீட்டில் கோவிலில் யாகம் வளர்க்கும் போது அந்த வேள்வித்தீயில் என்ன ஊற்றி தீ வளர்க்கிறார் ? நெய் இதில் பெரிய ரகசியம் இருக்கு அதாவது நெய் – பசுவின் பாலில் இருந்து வருது பசு = ஜீவன் பால் = விந்து நெய் = விந்துவின் ரசம் சாறு அதனால் நாம் விந்துவை சாதனத்தில் மேலேற்றுவதிலை அதன் ரசம் சாறு ஆகிய கலைகள் விந்துகலை தான் மேலேறுது ஏற்ற வேண்டும் புறத்தில் எல்லா சடங்கும் அக சாதனத்தின் புற வெளிப்பாடு தான் என்பதில் ஐயமில்லை
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.