Monday, April 27, 2026

கண்மணிப் பெருமை

கண்மணிப் பெருமை வாய் உதடு பேசுவது மட்டுமல்ல பாஷை பார்வை பேசுவது கூட பாஷை தான் என்ன அது பேசுவது மௌன பாஷை அவ்வளே அதனால் தான் மௌனமாகிய ஆன்மா அடைய மௌன மொழி பேசும் பார்வை துணை வேணும் என்றார் ஞானியர் வெங்கடேஷ் Seen by 8

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.