Thursday, April 30, 2026

சேருமிடம் நபர் முக்கியம்

சேருமிடம் நபர் முக்கியம் பார்த்து பார்த்து ஆராய்ந்து சேரணும் கறிவேப்பிலை மிளகாய் உடன் சேர்ந்த அரிசி பருக்கை குப்பையில் சேரும் காய்கறியுடன் சேர்ந்தது வயிறு சேரும் முப்பத்தறுவருடன் சேர்ந்த உயிர் மனம் ஐம்புலன் வசமான உயிர் எமனிடம் சேரும் தனிக்குமரியாம் ஆன்மாவுடன் சேர்ந்த ஜீவன் இறப்பொழிக்கும் வாழ்வாங்கு வாழும் சுத்த,சிவத்துடன் கலக்கும் உங்க விருப்பம் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.