Monday, April 27, 2026

அருளும் குறளும்

அருளும் குறளும் அருள் பெறுதல் 1.தன்னூன் பெருக்க பிறிதூன் உண்பான் எங்ஙனம் அருள் ஆளும்
இதில் கொல்லாமை பத்தி மட்டும் தான் . யோகம் இல்லை 2. கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் வணங்கும் இதில் கொல்லாமை பெண் போகம் மறுத்தல் விந்து அடக்கம் அதன் மூலம் காய கல்பம் , ஒளி தேகம் அடைதல் முதல் குறள் விட , ரெண்டாவது தான் அருளைப் பெறுவதுக்கான முழுமையான வழியும் துறையும் முறையும் ஆகும் விந்து தான் அருள் , சித்தி , ஒளி தேகத்துக்கு அடிப்படை இதை ஆரும் ஏற்றுக்கொள்வதிலை ஒப்புக்கொள்வதிலை

வெங்கடேஷ் Seen by 11

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.