Thursday, April 30, 2026

காரண - சூக்கும தேகமும் ஸ்தூல தேகமும் “

காரண - சூக்கும தேகமும் ஸ்தூல தேகமும் “ சூக்கும தேகத்தின் புரியட்ட காயம் + பஞ்ச கஞ்சுகம் தான் ஸ்தூல தேகத்தின் அமைப்பு மற்றும் கல்வி ஆயுள் செல்வம் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதால் இந்த தத்துவங்களை நம் வசமாக்கினால் ஸ்தூல உடலின் அமைப்பும் இதர கல்வி செல்வம் ஆரோக்கியம் எல்லாம் நாமே நிர்ணயம் செய்து கொள முடியும் என்பது திண்ணம் எப்படி ஆற்றுவது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.