Wednesday, April 29, 2026

பிரபஞ்சப் பேராற்றல் 16

பிரபஞ்சப் பேராற்றல் 16 காய கல்பம் , காய சித்தி இதைக் கூறியவுடன் ஆசனம் சுருக்குதல் தான் வித்தை என ஏமாத்தி வைத்துளது உலகம் இதுக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தமுமிலை இதன் மூலம் பிரபஞ்ச மற்றும் அண்ட வெளியில் தான் இருக்கு எப்போது ஆன்ம சாதகன் இதை கிரகிக்க ஆரம்பிக்கிறானோ, அதை தொடர்ந்து செய்து, உடல் முழுதும் பரப்பி , உடலை ஷீணிக்காமல் செய்து, புதுப்பித்துக் கொண்டே உடலை கல்பம் செய்து கொள்கிறான் . ஒளி உடலாக மாற்றிக் கொள்கிறான் ரகசியம் வித்தை அண்ட வெளியில் மேலும் இது துஞ்சாத போகத்தையும் அளிக்க வல்லது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.