Monday, April 27, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் சுட்டுதற்கரிதாம் சுகாதீத வெளி எனும் அட்ட மேல் சபை எனும் அருட்பெருஞ்சோதி ( 73 -74 ) பொருள் : இந்த ரெண்டு வரியில் எல்லா ரகசியத்தையும் போட்டு உடைத்து விடுகிறார் பெருமான் அட்டமேல் சபை என்றால் 8 கோண சபை ஆகிய ஞான சபையின் மேல் உத்தரத்தில் விளங்கும் சுகாதீத வெளி ஆகிய பேரின்ப வெளி அது சிற்றம்பல வெளி மேல் விளங்கும் ஞானப்பெருவெளி – 17வது சுத்த சிவ துரியாதீத வெளி ஆம் அதாவது எண் கோண் சபை எனில் அது அபெஜோதி விளங்கும் சபை அல்ல அது ஆன்மாவின் சபை என தெள்ளத்தெளிவாக விளக்குகிறார் ஆனால் ஜோதி தரிசனத்தின் போது அபெஜோதி அபெஜோதி என்ற சொல்லே காதில் கேட்குது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.