Monday, April 27, 2026

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை மந்திரம் : சன்மார்க்கத்துக்கு முகம் தான் பீடம் தமிழ் முது மொழி : எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் அதனால் எட்டாவதாகிய சிரசில் தான் பயிற்சி சாதனம் தவம் தியானம் இருக்குதே அல்லாது மற்ற மன்றம் உரைப்பது போல் ஆசனம் சுருக்குவதில் இலை அது ஏமாத்து வேலை ஆனால் உலகம் இதை புரிந்து கொள்ளவிலை உண்மை சாதனம் வழி முறை துறை எலாம் கண்ணில் இருக்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.