Monday, April 27, 2026

தெளிவு

தெளிவு தாமரை ஆம் ஆன்மாவில் படர் தாமரை ஆம் மாய மலம் படர்ந்திருக்கு ஜோதியை வாசியால் ஊதி பெருஞ்ஜோதி ஆக்கி அதனை எரித்து சாம்பலாக்கி நீக்க ஆன்மா பிரகாசிக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.