Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
என் அனுபவங்கள் – குண்டலினியுடன்
என் அனுபவங்கள் – குண்டலினியுடன்
உண்மைச் சம்பவம் – கோவை – 2010
நான் தியானம் செய்துகொண்டிருந்த போது வந்த விஷன் – ஒரு பாம்பு நீரிலிருந்து வெளி வந்து தலை நீட்டி – இரு புறமும் பார்த்தது
அது குண்டலினி தான்
மக்களே – மன வளக்கலை மன்றத்தார் – வேதாத்திரி நம்பாதீர் – அவர்கள் கூற்று பொய் – அது முதுகுத்தண்டின் அடியில் இல்லை
எங்கே முதுகுத்தண்டின் அடியில் நீர் இருக்குது ??
சுழுமுனை நாடி தான் நதி – அது நீர் உள்ளது என்பதால் கண்ணன் யமுனை நதியில் காளிங்கன் ( குண்டலினி ) என்ற பாம்பு மீது நடனம் ஆடியதாக இதிகாசம் கூறுகிறது
நீர் = யமுனை நதி – சுழுமுனை நாடியில் ஒளி வெள்ளம் தான் நீராக பாவிக்கப்படுகிறது
– அதனால் மூளையில் தான் குண்டலினி உளது – அது நெற்றி நடுவில் – சுழுமுனை உச்சித்துவாரத்தை மூடி இருக்குது
இது அப்புறப்படுத்துவது சாதகனின் கடமையாகும் – அது சாதனத்தால் சாத்தியம்
மன வளக்கலை மன்றத்தார் – வேதாத்திரி கூறுவது போல் அது மேலேறுவதுமிலை – கீழிறங்குவதுமிலை
– இதை நம்பி லட்சக்கணக்கானோர் மோசம் போயிருக்கின்றார்
ஏனெனில் ஆராய்ச்சி – படிப்பு – அனுபவம் எதுவுமிலை
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள்
காண்பது அறிவு
இதை வேதாத்ரி சீடர்கள் செய்யவிலை – செயும் துணிபும் – சரக்கும் இலை – அதனால் மோசம் போயினர் என்பது உண்மை
வெங்கடேஷ்
Seen by 12
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.